மேட்டுப்பாளையம்: புரட்டாசி மாத முதல் சனிக்கிழமை நிகழ்ச்சி காரமடை அரங்கநாதர் கோயிலில் திரளான பக்தர்கள் சாமிகளும்
கோவை மாவட்டம் காரமடையில் ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த அரங்கநாதர் கோவிலில் புரட்டாசி மாத முதல் சனிக்கிழமை ஒட்டி காலை முதல் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர் மேலும் பக்தர்கள் கோவில் வளாகத்தில் உள்ள தாசர்களுக்கு அரிசி பருப்பு காய்கறிகள் வழங்கி வழிபட்டு வருகின்றனர்