உலக எய்ட்ஸ் தினத்தையொட்டி, எயிட்ஸ் தடுப்பு குறித்த உறுதிமொழியை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ச.தினேஷ் குமார் இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் அனைத்து துறை அலுவலர்கள் மற்றும் தொண்டு நிறுவன பிரதிநிதிகள் இன்று எடுத்துக்கொண்டனர்.கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவாக வளாகத்தில், உலக எய்ட்ஸ் நினத்தையொட்டி, எயிட்ஸ் தடுப்பு குறித்த உறுதிமொழியை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ச.தினேஷ் குமார் இ.ஆ.ம, அவர்கள் தலைமையில் அனைத்து அலுவலர்களும் ஏற்பு