திண்டுக்கல் கிழக்கு: நல்லாம்பட்டியில் கூலித் தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை
திண்டுக்கல், நல்லாம்பட்டியை சேர்ந்த ரங்கசாமி மகன் சுரேஷ் மன உளைச்சல் காரணமாக வீட்டில் யாரும் இல்லாத நேரம் சேலையால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்த தாலுகா காவல் நிலைய ஆய்வாளர் மற்றும் காவலர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சுரேஷின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து விசாரணை