மேட்டுப்பாளையம்: பில்லூர் அணை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் பிளாஸ்டிக் மற்றும் கண்ணாடி பாட்டில்களை அகற்றும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டனர்
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள பில்லூர் அணை திருப்பூர் மற்றும் கோவை மாவட்டங்களுக்கு மிக முக்கியமான குடிநீர் தரும் அணை இந்த அணை பகுதியில் ஆற்றில் அடுத்து வரப்படக்கூடிய பிளாஸ்டிக் கழிவுகள் மற்றும் கண்ணாடி பாட்டில்கள் தேங்கியுள்ள நிலையில் சுற்றுச்சூழலுக்கு ஆபத்து ஏற்படுத்தும் வகையில் உள்ள அதனை அப்புறப்படுத்தும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டனர்