கள்ளக்குறிச்சி: நீலமங்கலம் புறவழிச் சாலையில் கார் ஒர்க் ஷாப்பில் பூட்டை உடைத்து ஒரு லட்சத்து 50 ஆயிரம் பணம் கொள்ளை
சூளாங்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்த முத்து என்பவர் நீலமங்கலம் புறவழிச்சாலையில் கார் ஒர்க் ஷாப் வைத்து நடத்தி வருகின்றார் இவரது ஒர்க் ஷாப்பை செப்டம்பர் 19 ஆம் தேதி இரவு பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றதை நோட்டமிட்டு மர்ம நபர்கள் ஒர்க்ஷாப்பில் சென்று ஒரு லட்சத்து ஐம்பதாயிரம் பணத்தை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்