கீழ்வேளூர்: மாவட்டத்தில் மழை விட்டு 5 நாட்கள் ஆகியும் தண்ணீர் வழியாததால் நெல்மணிகள் முளைக்கும் அபாயம் Nஉள்ளதால் விவசாயிகள் அச்சம்
நாகை மாவட்டத்தில் மழை விட்டு 5 நாட்களுக்கு மேல் ஆகியும் வயல்களில் தேங்கியுள்ள தண்ணீர் வடியாத நிலையில் அடுத்து உருவாகியுள்ள புயல் சின்னம் காரணமாக நாகை மாவட்ட விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்  நாகப்பட்டினம் மாவட்டத்தில் கடந்த சில ஆண்டுகள் இல்லாத அளவிற்கு நடப்பாண்டு சுமார் ஒரு லட்சம் ஏக்கர் பரப்பளவில் குருவை சாகுபடி செய்யப்பட்டிருந்தது குருவை சாகுபடி அறுவடை பணிகள் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது பின்பட்ட