நிலக்கோட்டை: 2026 சட்டமன்றத் தேர்தலில் உரிய அங்கீகாரத்துடன் தேமுதிக மந்திரி சபையில் இடம்பெறும் என வத்தலக்குண்டில் பிரேமலதா விஜயகாந்த் பேசினார்
திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டில் தேமுதிக சார்பில் உள்ளம் நாடி இல்லம் தேடி என்ற தலைப்பில் பிரச்சார பயண பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த பொதுக்கூட்டத்தில் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் பங்கேற்று சிறப்புரையாற்றினர்.