கோவில்பட்டி: ரயில் நிலையத்திலிருந்து சக்தி விநாயகர் கோவிலுக்கு 1008 பால்குட ஊர்வலம் எம்எல்ஏ துவக்கி வைத்தார்
Kovilpatti, Thoothukkudi | Aug 27, 2025
கோவில்பட்டி புது கிராமம் அருள்மிகு ஸ்ரீ சக்தி விநாயகர் திருக்கோவில் சார்பில் புதன்கிழமை காலை முதல் இரவு வரை பல்வேறு...