கிருஷ்ணகிரி: அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி கூட்டரங்கில், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை சார்பில் வளர்ச்சி திட்ட பணி
அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகூட்டரங்கில், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை சார்பில் வளர்ச்சி திட்ட பணி கிருஷ்ணகிரி மாவட்டத்தில், 645 மகளிர் சுய உதவிக்குழுக்களைச் சேர்ந்த 3,976 பயனாளிகளுக்கு ரூ.34 கோடியே 84 இலட்சம் மதிப்பில் வங்கி கடனுதவி மற்றும் 506 நபர்களுக்கு சுய உதவிக் குழு உறுப்பினர் அடையாளஅட்டைகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.க.தினேஷ் குமார் வழங்கினார்