மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையம் பேருந்து நிலையத்தில் கஞ்சா விற்பனை ஈடுபட்ட நபர் மீது குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்தது
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் பேருந்து நிலையத்தில் கடந்த மாதம் மூன்றாம் தேதி கேரளாவைச் சேர்ந்த முனீர் என்பவர் கைது செய்யப்பட்டார் தற்பொழுது சிறையில் அடைக்கப்பட்ட முனீர் மீது காவல்துறையினர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது