நாகப்பட்டினம் மாவட்டம் காவல் கண்காணிப்பாளராக பொறுப்பேற்றுள்ள Dr.K.S பாலகிருஷ்ணன் அவர்களை நாகை நாடாளுமன்ற உறுப்பினர் வை. செல்வராஜ் அவர்கள் சந்தித்து கதர் ஆடை அணிவித்து வாழ்த்துக்களை தெரிவித்தார்கள்.... அருகில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் சிவகுரு. பாண்டியன், மாவட்ட நிர்வாகக்குழு உறுப்பினர் டி. செல்வம், வி.தொ.ச மாவட்ட செயலாளர் பாஸ்கர், வி ச மாவட்ட செயலாளர் வி. சரபோஜி, ஒன்றிய செயலாளர் குணாநிதி உள்ளிட்ட தோழர்கள் உடனிருந்தனர்