திருவொற்றியூர்: எண்ணூர் காமராஜர் நகர் பகுதியில் உள்ள சிற்றோடை பாலம் கொசுத்தலை ஆற்றில் நடைபெறும் பணியினை துணை முதல்வர் பார்வையிட்டு பேட்டி அளித்தார்.
Tiruvottiyur, Chennai | Aug 30, 2025
சென்னை திருவொற்றியூர் தொகுதிக்குட்பட்ட எண்ணூர் காமராஜர் நகர் உள்ள சிற்றோடை பாலம் கொசுத்தலை ஆற்றில் சாம்பலை அகற்றும்...