வாலாஜாபாத்: நத்தாநல்லூர் ஊராட்சியில்சவிதைகள் தன்னார்வு அமைப்பு சார்பில் ஒரு லட்சம் பணம் விதை நடும் விழாவை கைத்தறி & துணிநூல் துறை அமைச்சர் காந்தி துவக்கி வைத்தார்
காஞ்சிபுரம் விதைகள் சுற்றுச்சூழல் தன்னார்வ அமைப்பு சார்பில், ஐந்தாவது ஆண்டாக ஒரு லட்சம் பனை விதைகளை நடவு செய்யும் துவக்க விழா நடைபெற்று வருகின்றனர், இந்நிலையில் காஞ்சிபுரம் அடுத்த வாலாஜாபாத் அருகே நத்தாநல்லூர் ஏரிக்கரையில் துவங்கியது. இதில், இன்று ஒரு லட்சம் பனை விதைகளை நடவு விழாவை கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் காந்தி பனை விதைகளை நட்டு துவக்கி வைத்தார். இதன் தொடர்ச்சியாக நத்தாநல்லூர் கிராமத்தில் உள்ள ஏரிகள் முழுவதும் கல்லூரி மாணவர்கள் உதவியுடன் தன்னார்வலர்கள்