மயிலாப்பூர்: ஜோகி தோட்டத்தில் பக்கெட் தண்ணியில் தலைப்புற விழுந்த குழந்தை - உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதி
சென்னை தேனாம்பேட்டை ஜோகி தோட்டத்தில் ஒன்றரை வயது ஆண் குழந்தை பாத்ரூமில் வைக்கப்பட்டிருந்த பக்கெட் தண்ணீரில் தலைகுப்புற விழுந்த நிலையில், ஆபத்தான முறையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்