ஆவுடையார் கோவில்: வீரமங்கலத்தில் வேலை பார்த்துக் கொண்டிருந்த பெண் மீது மின்னல் தாக்கி சம்பவ இடத்தில் பெண் பலி
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே வீரமங்கலம் கிராமத்தில் வயரில் பெயரை பார்த்துக் கொண்டிருந்த குணசேகரன் என்பவரின் மனைவி அஞ்சலி வயது 55 என்பவர் மின்னல் தாக்கி சம்பவ இடத்தில் பலி. ஆவுடையார் கோவில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை.