திண்டுக்கல் மாவட்டம் யாகப்பன்பட்டியை சேர்ந்தவர் ஏசுதாஸ் (41). 2024ல், மாயாண்டி ஜோசப் என்பவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் இவர் முக்கிய குற்றவாளியாக சேர்க்கப்பட்டார். இதில் முக்கிய குற்றவாளியாக ஏசுதாஸ் கைது செய்யப்பட்டார். தற்போது பிணையில் வெளியே வந்துள்ளார். அவரை பலி வாங்கும் நோக்கோடு ஒரே நேரத்தில் கணவன் மற்றும் மனைவியை வெட்டி கொலை செய்த மர்ம கும்பல். போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.