சூளகிரி: தியாகரசன பள்ளி உள்ளிட்ட ஊராட்சிகளில் நடைபெற்ற அதிமுகவின் பூத் கமிட்டி உறுப்பினர்கள் ஆலோசனை கூட்டம்
கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனஹள்ளி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சூளகிரி தெற்கு ஒன்றியத்திற்குட்பட்ட 9 ஊராட்சிகளில் அதிமுகவின் பூத் கமிட்டி நிர்வாகிகள்ஆலோசனை கூட்டம் நடைபெற்றதுஅதிமுகவின் துணைப் பொதுச் செயலாளர்சட்டமன்ற உறுப்பினர் கிபி முனுசாமி அவர்களின் மகன்கே பி எம் சதீஷ்குமார் அவர்கள்இக்கூட்டங்களில் பங்கேற்றுபூத் கமிட்டி நிர்வாகிகளுக்கான ஆலோசனைகளை வழங்கினார்