வத்திராயிருப்பு: சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவிலுக்கு மலை ஏறிச் செல்ல அனுமதி வேண்டி பக்தர்கள் வாக்குவாதம்
*அனுமதிக்கப்பட்ட நேரத்தை தாண்டி விருதுநகர் மாவட்டம் சதுரகிரி மலைக் கோவிலுக்கு செல்ல அனுமதிக்க கோரி பக்தர்கள் காவல்துறையினர் இடையே வாக்குவாதம். அதிகாரிகள் பேச்சு வார்த்தை.* விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்ப அருகே மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ளது பிரசித்தி பெற்ற சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவில். இந்தக் கோவிலில் ஒவ்வொரு வருடமும் ஆடி அமாவாசை திரு