நத்தம் அடுத்த பூதகுடி அருகே பைக் மீது கார் மோதி விபத்து இந்த விபத்தில் பைக்கில் வந்த மதுரை, மேலூரை சேர்ந்த தாய் மீனா(43) மகன் சரவணபாண்டி(20) கண்முன்னே சம்பவ இடத்திலேயே பலியானார். மகன் சரவணபாண்டி படுகாயம் அடைந்து நத்தம் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மதுரை அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டார்.