ஈரோடு: மாவட்ட ஆட்சி தலைவர் அலுவலகத்தில் சுடுகாட்டு நிலத்தை மோசடி செய்த நபர் மீது நடவடிக்கை எடுக்க கோரி
Erode, Erode | Sep 15, 2025 ஈரோடு மாவட்டம் பெருந்துறை பகுதியில் உள்ள திருவேங்கடபாளையம் பகுதியில் சுமார் 300-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர் இங்கு ஒரு ஏக்கர் நிலத்தில் இறந்தவர்களை புதைப்பதற்காக சுடுகாடு ஒன்று உள்ளது இந்த சுடுகாட்டை தனி ஒருவர் அந்த நிலத்தினை அபகரித்து பிளாட் போட்டு விற்பனை செய்வதற்காக தயார் செய்து வருகிறார் உடனடியாக இதற்கு நடவடிக்கை எடுக்க கோரி மாவட்ட ஆட்ச