பொன்னமராவதி: பேருந்து நிலையம் அருகே திறக்கப்பட்ட மதுபான கடையை மூடக்கோரி CPI(M) கண்டன ஆர்ப்பாட்டம்
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி பேருந்து நிலையம் அருகே புதிதாக திறக்கப்பட்ட மதுபான கடையை மூடக்கோரி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் பேருந்து நிலையம் வாசலில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அமைச்சர் ரகுபதியின் பிறந்த நாள் தேதியில் கடை திறக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது