மேட்டுப்பாளையம்: காரமடை பெட்டதாபுரம் பகுதியில் ஆட்டோ கவிழ்ந்த விபத்தில் ஓட்டுநர் உயிரிழப்பு
கோவை மாவட்டம் காரமடை அருகே தண்ணீர் பந்தல் பகுதியைச் சேர்ந்தவர் லோகேஷ் ஆட்டோ ஓட்டுனர் இவர் சம்பவத்தன்று காரமடையில் இருந்து பெட்டதாபுரம் பகுதிக்கு ஆட்டோவில் சென்றபோது ஆட்டோ சாலை ஓரத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியது இந்த விபத்தில் லோகேஷ் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார்