கடையநல்லூர்: வண்ண வண்ண வண்ணங்களில் தயாராக இருக்கும் கணபதி, விநாயகர் சதுர்த்தி திருவிழா முன்னேற்பாடுகள் தீவிரம்
Kadayanallur, Tenkasi | Aug 21, 2025
இந்துக்களின் புனித பண்டிகையான விநாயகர் சதுர்த்தி திருவிழா வரும் 27ஆம் தேதி புதன்கிழமை அன்று கோலாகலமாக கொண்டாடப்படுகிறது...