வேலூர்: தொரப்பாடி ஜீவா நகர் பகுதியில் ஏரி நிரம்பி வெள்ளம் ஊருக்குள் புகுந்ததால் பொதுமக்கள் கடும் அவதி
வேலூர் மாவட்டம் வேலூர் அடுத்த தொரப்பாடி ஜீவா நகர் பகுதியில் ஏரி நிரம்பி வெள்ளம் ஊருக்குள் புகுந்ததால் பொதுமக்கள் அவதி வீடுகளுக்குள் பாம்பு பூச்சி புகுவதால் அச்சம் முறையான நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை