பெரம்பூர்: கொடுங்கையூர் பகுதியில் சர்ச் மீது பெட்ரோல் குண்டு வீசிய இளைஞர் கைது செய்யப்பட்டு விசாரணை செய்து வரும் போலீஸ்
எருக்கஞ்சேரி பகுதியை சேர்ந்த எலன் ரோஸ் இவரது கணவர் பால் ஞானம் எருக்கஞ்சேரி சிவசங்கரன் தெருவில் புனித சீயோன் கிறிஸ்தவ சபை நடத்தி வருகிறார் இந்நிலையில் இருக்கிற உறவினர் சபையின் மேலே தண்ணி அடித்துள்ளார் இதனால் கண்டித்துள்ளனர் மேலும் காவல் நிலையத்தில் எலன் ரோஸ் புகார் கொடுத்தார் இதில் ஆத்திரமடைந்த டக்ளஸ் சர்ச் மீது பெட்ரோல் கொண்டு வீசி விட்டு தப்பிவிட்டார் இது தொடர்பாக போலீசார்வழக்கு பதிவு செய்து தப்பி ஓடிய டக்லஸ் பிரின்ஸை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.