திருவள்ளூர்: நெல் ஈரப்பதம் அதிகரிப்பது குறித்து
செம்பேட்டில் மத்திய குழுவினர் ஆய்வு செய்தனர்,
தமிழகத்தில் 22 சதவீதம் வரை ஈரப்பதம் உள்ள நெல்லை கொள்முதல் செய்ய, தமிழக அரசு சில தினங்களுக்கு முன் மத்திய அரசுக்கு கடிதம் எழுதியது திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள செம்பேடு காக்கவாக்கம், சூளைமேனி, ஊத்துக்கோட்டை, கச்சூர் ஆகிய பகுதிகளிலும் மத்திய உணவு துறையின் உதவி இயக்குநர் ப்ரீத்தி தலைமையிலான குழுவினர் நேரடி கொள்முதல் நிலையத்தில் ஆய்வு செய்தனர்,