ஆவடி: மதுரவாயிலில் கல்லூரி மாணவன் மீது நாட்டு வெடிகுண்டு வீசி 5 பேர் கைது
சென்னை பச்சையப்பன் கல்லூரியில் படித்து வருபவர் அரசன். இவருக்கும் எம்ஜிஆர் சட்டக் கல்லூரியில் படித்து வரும் நவீன் என்பவருக்கும் தகராறு ஏற்பட்டு உள்ளது ,இதில் அரசன் என்பவரை நவீன்குமார் அவரது நண்பர்களும் சேர்ந்து தாக்கியுள்ளர்,இன்று அதிகாலை மாயஜோதி மற்றும் அவரது நண்பர்களுடன் சேர்ந்து நவீன் குமார் வீட்டிற்கு மது போதையில் சென்று தகராறில் ஈடுபட்டு உள்ளனர்.இதில் நவீன் தரப்பைச் சேர்ந்த நபர்கள் திடீரென நாட்டு வெடிகுண்டை வீசியதில் மாயஜோதி தரப்பை சேர்ந்த விக்னேஷ் என்பவருக்கு காலில் காயம் ஏற்பட்டது,