கிருஷ்ணகிரி: மாவட்டத்தில் நவ 8-ம் தேதி தவெக தலைவர் விஜய் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி அனுமதி கேட்டு கட்சி நிர்வாகிகள் எஸ் பி அலுவலகத்தில் மனு அளித்தனர்
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வருகிற நவம்பர் மாதம் 8-ம் தேதி, தவெக தலைவர் விஜய் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெறவுள்ளதால் அனுமதிக் கேட்டு கட்சி நிர்வாகிகள் இன்று எஸ்பி அலுவலகத்தில் மனு அளித்தனர்.கிருஷ்ணகிரி மாவட்ட தமிழக வெற்றிக் கழக மாவட்ட செயலாளர்கள் முரளிவிஜய், சுரேஷ், வடிவேல் ஆகியோர் தலைமையில் கட்சியினர், எஸ்பி தங்கதுரையிடம் கோரிக்கை மனு அளித்தனர்