சேலம்: ஐந்து ரோடு பிரபல இனிப்பு கடையில் 1.15 லட்சம் கொள்ளை முகமூடி அணிந்த நபர் கைவரிசை
Salem, Salem | Sep 22, 2025 சேலம் ஐந்து ரோடு பிரபல குப்தா ஸ்வீட்ஸ் எனும் இனிப்பு கடை கடந்த சில தினங்களுக்கு முன்பு துவங்கப்பட்டது இந்த நிலையில் இன்று காலை கடையை திறந்த போது பின்பக்கம் உள்ள ஜன்னல் உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சனிந்த ஊழியர்கள் இதுகுறித்து மேலாளரிடம் தெரிவித்தார் இதன் அடுத்து மேலாளர் சூரமங்கலம் போலீசருக்கு தகவல் தெரிவித்தனர் அதனைப் பற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டபோது கல்லாப்பெட்டியை உடைத்து 1.15 லட்சம் கொள்ளை அடித்த