சூளகிரி: தோரிப்பள்ளி,கானலட்டி ஆகிய ஊராட்சிகளில் புதிய தார் மற்றும் சிமெண்ட் சாலை அமைக்கும் பணிகளை துவக்கி வைத்த கே பி முனுசாமி
கிருஷ்ணகிரி மாவட்டம்வேப்பனஹள்ளி சட்டமன்ற தொகுதிக்குட்பட்டதோரி பள்ளி, காணலட்டி) ,கோனேரி பள்ளி ஆகிய ஊராட்சிகளில் புதிதாக சிமெண்ட் சாவை தார் சாலை அமைக்கும் பணிகளை அதிமுக துணை பொதுச் செயலாளர் வேப்பனஹள்ளி சட்டமன்ற உறுப்பினர் கேபி முனுசாமி அவர்கள் அடிக்கல் நாட்டை துவக்கி வைத்தார் இந்த நிகழ்ச்சிக்கு சூளகிரி மேற்கு ஒன்றிய செயலாளர் எஸ் வி எஸ் மாதேஷ் அவர்கள் தலைமை உதித்தார்