நாமக்கல்: மோகனூர் சாலையில் சைகை மொழி முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வு பேரணியை ஆட்சியர் தொடங்கி வைத்தார்
நாமக்கல் மோகனூர் சாலையில் உள்ள பழைய அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சைகை மொழி முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சியர் துர்காமூர்த்தி தொடங்கி வைத்து மாற்று திறனாளிகளிடம் சைகை மொழியில் பேசினார்