திண்டுக்கல் கிழக்கு: கோபால்பட்டி அருகே
அரசு பேருந்து இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் இருவர் பலியான பதை பதைக்கும் சிசிடிவி காட்சி வைரல்#viralvideo
Dindigul East, Dindigul | Sep 11, 2025
பூவன் கிழவன் பட்டியை சேர்ந்த பாலசுப்பிரமணி இவரது உறவினர் புவனேஸ்வரி இருவரும் வடமதுரை அருகே உள்ள தனியார் நூற்பாலைக்கு...