திண்டுக்கல் மேற்கு: பி.எஸ்.என்.ஏ கல்லூரியில் நலத்திட்ட உதவிகள் வழங்குதல் மற்றும் பள்ளித்தலைமை ஆசிரியர்களுக்கான மாநில அளவிலான அடைவுத்திறன் தேர்வு ஆய்வுக்கூட்டம்
பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தலைமையில் திண்டுக்கல் முத்தனம்பட்டி பி.எஸ்.என்.ஏ பொறியியல் கல்லூரியில் பள்ளிக் கல்வித்துறையின் சார்பில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குதல் மற்றும் பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கான மாநில அளவிலான அடைவுத்திறன் தேர்வு-2025 (SLAS) ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.