தூத்துக்குடி: கோரம்பள்ளம் குளத்திலிருந்து 1500 கன அடி நீர் வெளியேற்றம் வடிகால் பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தல்
தூத்துக்குடி மாவட்டம் மற்றும் மாநகர பகுதிகளில் கடந்த இரண்டு நாட்களாக வட கிழக்கு பருவமழை துவங்கியதை முன்னிட்டு மற்றும் வானிலை மையத்தின் ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை ஆகியவற்றின் காரணமாக பலத்த மழை பெய்து வருகிறது இந்த நிலையில் நேற்று இரவு சுமார் 10 மணி முதல் நள்ளிரவு 3 மணி வரை இடி மின்னலுடன் பலத்த மழை பெய்தது.