திருநெல்வேலி: தாழையூத்தில் சிஐடியு 14 வது மாவட்ட மாநாடு பேரணி நடைபெற்றது.
நெல்லை மாவட்டம் தாழையூத்தில் 14 வது மாவட்ட மாநாடு நேற்று தொடங்கியது இரண்டாவது நாளான இன்று மாலை 6 மணி அளவில் தாழையூத்து மின் வாரிய அலுவலகம் முன்பு இருந்து பேரணி தொடங்கியது இந்த பேரணியானது முக்கிய சாலை வழியாக சென்று மாநாட்டு பந்தலை சென்றடைந்தது இந்த பேரணியில் சிஐடியு மாவட்ட தலைவர் முகமது ஷா தலைமை தாங்கினார் சிஐடியு மாநில துணை தலைவர் செண்பகம் மாநில குழு உறுப்பினர் மோகன் வரவேற்புரை ஆற்றினார்