பெரம்பலூர்: கலெக்டர் அலுவலகத்தில் தந்தை பெரியார் பிறந்த நாளை முன்னிட்டு சமூக மீதி நாள் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடந்தது
பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்தில் தந்தை பெரியாரின் பிறந்த நாளை முன்னிட்டு மாவட்ட கலெக்டர் மிருணாளினி தலைமையில் சமூக நீதி நாள் உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நடந்தது.நிகழ்ச்சியில் மாவட்டத்தின் அனைத்து துறை அலுவலர்கள் கலெக்டர் அலுவலக பணியாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்,