பாப்பிரெட்டிபட்டி: கடத்தூரில் போட்டி போட்டு வெற்றிலையை ஏலம் எடுத்த விபாரிகள், ரூ.4.50 லட்சத்திற்கு வெற்றிலை வர்த்தகம்
Pappireddipatti, Dharmapuri | Aug 24, 2025
தர்மபுரி மாவட்டம் கடத்தூர் பகுதியில் ஞாயிறு தோறும் வெற்றிலை வாரச்சந்தை நடைபெறுகிறது கடத்துறை சுற்றியுள்ள விவசாயிகள்...