Public App Logo
Jansamasya
News
पुलिस
Maharashtra
Bjp
National
Police
Bihar
राजनीति
मौत
बीजेपी
भाजपा
विधायक
Congress
Accident
Modi
Delhi
Viral
राजस्थान
Odisha
अमित_शाह
Bollywood
दिल्ली
Breakingnews
Narendramodi
Madhya_pradesh
Pmmodi
Kerala
Rahulgandhi
स्कूल
No video available

உடையார்பாளையம்: ஜெயங்கொண்டத்தில் மே-17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி தேர்தல் பிரச்சாரம்

சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதியில் இந்தியா கூட்டணி சார்பில் விசிக தலைவர் திருமாவளவன் போட்டியிடுகிறார். இந்நிலையில் அவருக்கு ஆதரவாக மே-17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் ஏப்-08 ஆம் தேதி தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது பாஜக ஆட்சியை அகற்ற பானை சின்னத்திற்கு வாக்களிக்குமாறு கேட்டு கொண்டார்.

MORE NEWS