சேலம்: அரசு மருத்துவமனை பாலினம் குறித்த தகவல் தெரிவித்த மருத்துவர் தரகர் இரண்டு பேர் கைது செய்து சிறையில் அடைப்பு
Salem, Salem | Sep 12, 2025
சேலம் ராமகிருஷ்ணா சாலை பகுதி சேர்ந்த தியாகராஜன் 54 இவருடைய ஸ்கேன் சென்டர் காந்தி ரோடு பகுதி செயல்பட்டு வருகிறது அங்கு...