திண்டுக்கல் கிழக்கு: ரயில் நிலையத்தில் 4 கிலோ கஞ்சா பறிமுதல்
திண்டுக்கல் ரயில் நிலையத்திற்கு வந்த பெங்களூரில் இருந்து நாகர்கோவில் வரை செல்லும் நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் ரயிலில் ரயில்வே காவல் நிலைய ஆய்வாளர் தலைமையில் காவலர்கள் சோதனை மேற்கொண்ட போது முன்பதிவில்லா பெட்டியில் இருக்கைக்கு அருகில் கேட்பாரற்று கிடந்த பேக்-ஐ சோதனை செய்த போது அதில் 4 கிலோ கஞ்சா இருந்தது அதனை பறிமுதல் செய்த ரயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை