சிங்கம்புனரி: மு.கோவில்பட்டியில் அரசு பேருந்து மோதி இருசக்கர வாகனத்தில் பால் வாங்க வந்த தங்கை உயிரிழப்பு, அக்கா படுகாயம்,உறவினர்கள் சாலை மறியல்
Singampunari, Sivaganga | Sep 2, 2025
சிவகங்கை மாவட்டம், மு.கோவில்பட்டியில் பால் வாங்க வந்த அக்கா கவி பிரபாவும் தங்கை சாதனாவும் இருசக்கர வாகனத்தில் வந்தனர்....