வசந்தப்பள்ளி ஏரிக்கரையில் நீர்நிலைகளை பாதுகாக்கும் விதமாக முதல்கட்டமாக 1.50 லட்சம் பனைவிதைகள் விதைக்கும் பணி மாவட்ட ஆட்சியர் தினேஷ்குமார் துவக்கி வைத்தார் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள நிலைகளை பாதுகாக்கும் வகையிலும் வனப்பகுதியை அதிகரிக்கும் விதமாக 1 லட்சத்து 50 ஆயிரம் பனைவிதைகள் விதைக்கும் துவக்க விழா நடைபெற்றது