சித்தம்பாக்கம் பகுதியை சேர்ந்த சாந்தி திருவள்ளூர் பகுதியில் உள்ள ஸ்ரீ குமரன் டெக்ஸ்டைல்சில் வேலை செய்து வருகிறார் என் நிலையில் வழக்கம்போல் வேலைக்கு செல்வதற்கு சாலையில் நின்று கொண்டிருந்த போது அந்த பக்கம் வழியாக வந்த இருசக்கர வாகனத்தில் மாரியப்பன் என்பவரிடம் லிப்ட்டு கேட்டு இருசக்கர வாகனத்தில் சென்ற போது ஈக்காட்டி வளைவில் சென்று கொண்டிருந்தபோது எதிரே வந்த அரசு பேருந்து மோதியது இதில் நிலை தடுமாறி கீழே விழுந்த சாந்தி மீது பேருந்து பெண் சக்கரம் ஏறி இறங்கில் சாந்தி சம்பவ இடத்தில் உயிரிழந்தார்.