கீழையூர் கிழக்கு ஒன்றியம் பிரதபராம புரம் ஊராட்சி பாகம் எண் 114,115ல் என் வாக்குச் சாவடி வெற்றி வாக்குச் சாவடி கூட்டம் கீழையூர் கிழக்கு ஒன்றிய கழக செயலாளர் #தாமஸ்_ஆல்வா_எடிசன் தலைமையில் நடைப்பெற்றது நிகழ்வில் ஒன்றிய நிர்வாகிகள் ஆனந்த கைலாசம்,இராம கணபதி ,கலா நிதி ,யுகவேல் சுந்தர்ராஜி,செல்வம்,புகழேந்திரன்,அய்யப்பன்,ராம் குமார், கந்தையன்,வெற்றிவேல்,நிர்மல் குமார் வின