காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியம் போந்தூரில் அருள்மிகு ஸ்ரீபொன்னியம்மன் ஸ்ரீவெள்ளையம்மாள் சமேத மதுரை வீரன் ஆலயம் புதியதாக நிறுவப்பட்டு கும்பாபிஷேக விழாவிற்கான ஏற்பாடுகள் நடைபெற்றது.கும்பாபிஷேகத்தை ஒட்டி ஆலைய வளாகத்தில் யாகசாலை அமைக்கப்பட்டு மகா கணபதி ஓமம்,லட்சுமி ஓமம்,கோபூஜை நவக்கிரக பூஜை,முதலாம் கால யாகசாலை பூஜைகள் நடைபெற்றது. பின்னர் இரண்டாம் கால யாகசாலை பூஜை, மகா பூர்ணஹாதி மகாதிபாரதனை நிறைவுற்றது. யாகசாலையில் இருந்து பல்வ