தேனி: தேனி தாசில்தார் அலுவலகத்தில் அன்னஞ்சி விளக்கு ஆக்கிரமிப்பு கோவில் உண்மையான ஆவணங்கள் ஒப்படைப்பு
Theni, Theni | Jun 6, 2025 தேனி அருகே அன்னஞ்சி விலக்கு பகுதியில் ஆக்கிரமிப்பில் உள்ள ஸ்ரீ காளியம்மன் திருக்கோவில் தனிநபர் ஒருவர் ஆக்கிரமித்துள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்து கலெக்டரிடம் மனு வழங்கினர் தொடர்ந்து கலெக்டர் ஆர்டிஓ விசாரணை நடத்த உத்தரவிட்டார் தொடர்ந்து தேனி தாசில்தார் அலுவலகத்தில் இருதரப்பு பேச்சு வார்த்தைக்கு அழைப்பு விடுக்கப்பட்டது ஆனால் இந்து மக்கள் கட்சி சார்பில் ஆவணங்கள் ஒப்படைக்கப்பட்டது