திண்டுக்கல் கிழக்கு: குரும்பபட்டி அருகே உபயோகப்படுத்துவதற்காக கஞ்சா வைத்திருந்த வாலிபர் கைது
திண்டுக்கல் மதுவிலக்கு காவல் நிலைய சார்பு ஆய்வாளர் மற்றும் காவலர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது மேற்கு மீனாட்சி நாயக்கன்பட்டியை அடுத்த குரும்பபட்டி சுடுகாடு அருகே சந்தேகத்திற்கு இடமாக நின்று கொண்டிருந்த வாலிபரை பிடித்து விசாரணை மேற்கொண்ட போது அவர் குரும்பபட்டியை சேர்ந்த காளிமுத்து என்றும் அவர் உபயோகப்படுத்துவதற்காக கஞ்சா வைத்திருந்ததும் தெரியவந்தது இதனை அடுத்து மதுவிலக்கு போலீசார் காளிமுத்துவை கைது செய்து அவரிடமிருந்து கஞ்சாவை பறிமுதல் செய்து வழக்கு பதிவு செய்து விசாரணை