பெரம்பலூர்: தீபாவளி பண்டிகைக்கு பட்டாசு விற்பனைக்கு அனுமதி கேட்டு விண்ணப்பிக்கலாம் கலெக்டர் தகவல்
Perambalur, Perambalur | Sep 12, 2025
பெரம்பலூர் மாவட்டத்தில் 2025 ஆம் ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெடிப்பொட்கள் விதிகள் 2008 ன் கீழ் தற்காலிக பட்டாசு...