வாலாஜாபாத்: வாலாஜாபாத் பேருந்து நிலையம் அருகே சமூக நலன் & மகளிர் உரிமைத்துறை ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி பணிகள் திட்டம் சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி
காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் பேருந்து நிலையம் அருகே சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்டம் சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி இன்று நடைபெற்றது இதில் பல்வேறு வாசகங்களை அடங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர் மேலும் இந்நிகழ்வில் 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்