திருப்பத்தூர்: திருப்பத்தூரில் அலங்கார உரிமையாளர்கள் நலசங்க ஆலாசனை கூட்டத்தில் அரசின் நல வாரிய அமைப்பில் டெக்கரேஷன் பணியாளர்களுக்கான காலமே இல்லை என வேதனை!
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் அலங்கார உரிமையாளர்கள் நல சங்க ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. ஆர்.மோகன் தலைமையில், முருகானந்தம் முன்னிலையில், பொருளாளர் சுரேஷ் வரவேற்றார். அலாவுதீன் உள்ளிட்ட நிர்வாகிகள் சங்க வளர்ச்சி குறித்து ஆலோசித்தனர். தீ விபத்து, சாலை விபத்து இழப்பீடுகளுக்கு அரசு நல வாரியத்தில் திருமண அலங்காரப் பணியாளர்களுக்கு இடமில்லை என வேதனை தெரிவித்தனர்.இதில் 8 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.